Sunday, August 27, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 9 - No Gimmicks

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

**************************
1. நெஞ்சில் ஆசை வெள்ளம் பொங்கும் நேரம் இன்பம்

2. ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே

3. இமைப் பறவைகள் சிறகுகள் விரிக்கும்

4. ஆவாரம்பூவில் அது தேவாரம் பாட, இங்கே நான் காத்திருக்க

5. மரக்கிளையில் ஒரு குருவி கூடு கட்டி வாழ்ந்ததே

6. கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால்

7. நெஞ்சுலே நெருப்பை வச்சா நீரும் அணைக்க முடியுமா

8. நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை

9. எல்லார்க்கும் தல மேலே எழுத்தொண்ணு உண்டு, என்னான்னு யார் சொல்லக் கூடும்

10. மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை

11. கண்ணுக்கழகா பொண்ணு சிரிச்சா, பொண்ணு மனசை தொட்டு பறிச்சா...

12. இரு காதல் விழிகளில் வீசும் ஒளிகளில் இரவும் பௌர்ணமி ஆகும்
*******************************

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

19 மறுமொழிகள்:

ச.சங்கர் said...

1.பாடும் வானம்பாடி...ஹா
2.தேனே தென் பாண்டி மீனே
3.தோகை இள மயில் ஆடி வருகுது
10.வாசமில்லா மலரிது
12.நீ தானே எந்தன் பொன் வசந்தம்

வல்லிசிம்ஹன் said...

பாலா, நான் ரொம்பப் பழைய பாடலைச் சொல்லுவேன்:-000))
இது ரொம்ப ரீசண்ட்.
அதனால் 11ஆம் பாடல்
மாங்குயிலே பூங்குயிலே
படம் கரகாட்டக்காரன்.

பினாத்தல் சுரேஷ் said...

2. thene thenpaandi meene- udhayageetham

4. malaiyoram veesum kaathu - paadu nilave

6. keladi kanmani - pudhu pudhu arthangal

11. maanguyile poonguyile - karagattakkaran.

only 4 as per stipulations:-)

Thanjavurkaran said...

1.நெஞ்சில் ஆசை வெள்ளம் பொங்கும் நேரம் இன்பம் - paadum vanam paadi - NAAN PAADUM PADAL

4. ஆவாரம்பூவில் அது தேவாரம் பாட, இங்கே நான் காத்திருக்க - Malayoram veesum katru.


9. எல்லார்க்கும் தல மேலே எழுத்தொண்ணு உண்டு, என்னான்னு யார் சொல்லக் கூடும் - Kuila pudichi - China thambi

10. மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை - Vasammila malaridhu - Oru Thalai Ragam

11. கண்ணுக்கழகா பொண்ணு சிரிச்சா, பொண்ணு மனசை தொட்டு பறிச்சா... - Manguile - Karakattakaran


12. 12. இரு காதல் விழிகளில் வீசும் ஒளிகளில் இரவும் பௌர்ணமி ஆகும் - Neethane yen pon vasantham

கோவி.கண்ணன் [GK] said...

//8. நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை//

வண்ணம் கொண்ட வெண்ணிலவே ... எஸ்பிபாலா ... சிகரம் !

//10. மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை//

வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது ... எஸ்பிபாலா(?)... ஒருதலை ராகம்

இரண்டு போதும் மத்தவங்களுக்கு வழிவிடுவோம்...!

வசந்தன்(Vasanthan) said...

3.//இமைப் பறவைகள் சிறகுகள் விரிக்கும்//
இது இமைப்பறவை என்று ஒருமையில் இருந்தால்,
"தோகை இளமயில் ஆடிவருகுது
வானில் மழைவருமோ?"

5. அன்ப சுமந்து சுமந்து
அல்லும் பகலும் நினைந்து

9. குயிலப்பிடிச்சு கூண்டிலடைச்சு
10. வாசமிலா மலரிது வசந்தத்தை தேடுது

லதா said...

1. பாடும் வானம்பாடி

Barath said...

11. மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு (கரகாட்டக்காரன்)

Barath said...

9. குயிலை பிடிச்சி கூண்டிய் அடைச்சி (சின்ன தம்பி)
10.வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது
11. மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு (கரகாட்டக்காரன்)

லதா said...

2. தேனே தென்பாண்டி மீனே (உதய கீதம்)

6. கேளடி கண்மணி பாடகன் சங்கதி (புதுப்புது அர்த்தங்கள்)

10, வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது (ஒரு தலை ராகம்)
- நன்றி சுந்தர் - பாடும்நிலா பாலு

அபுல் கலாம் ஆசாத் said...

3.'இமைப் பறவை* சிறகுகள் விரிக்கும்'

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ!

2.'ஆடி மாத* வைகயில் ஆடி வரும் வெள்ளமே'

தேனே தென்பாண்டி மீனே!

தவறான உவமையை மு.மேத்தா சொல்லிவிட்டதாக சிலர் விமர்சனம் செய்த வரிகள்.

10.'மீட்டிவரும் வீணை'

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.

அன்புடன்
ஆசாத்

ஸ்ரீ சரவணகுமார் said...

1. பாடும் வானம் பாடி

2. தேனே தென்பாண்டி மீனே

4. மலையொரம் வீசும் காற்று

6. கேளடி கண்மணீ

8. வண்ணம் கொண்ட வெண்ணிலவே

9. குயில புடிச்சி கூண்டில் அடைச்சு

10 வாசமில்லா மலரிது

11. மாங்குயிலே பூங்குயிலே

enRenRum-anbudan.BALA said...

நண்பர்களே,
நன்றி, நன்றி, நன்றி for the overwhelming response !!!

சம்ம ஸ்பீடுப்பா நீங்க எல்லாருமே :)

//
//
இது ஒன்று தான் மிச்சம் உள்ளது !!! முயற்சி செய்யுங்கள் !

இன்னும் பார்க்கவில்லையெனில், பார்க்க:
பல்லவியும் சரணமும் II - பதிவு 9
என்றென்றும் அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

//7. நெஞ்சுலே நெருப்பை வச்சா நீரும் அணைக்க முடியுமா
//


இது ஒன்று தான் மிச்சம் உள்ளது !!! முயற்சி செய்யுங்கள் !

enRenRum-anbudan.BALA said...

நண்பர்களே,
நீங்கள் போட்டியில் பெற்ற மதிப்பெண்களை இப்போது பார்க்கலாம் (மூன்றுக்கு மேற்பட்ட பாடல்களை attempt செய்தவர்களுக்கு மட்டுமே மதிப்பெண்கள்!). போட்டியில் இடம்பெற்ற அனைத்துமே SPB பாடல்களே.

ச.சங்கர் (அது என்ன, 'பாடும் வானம்பாடியை'த் தொடர்ந்து 'ஹா' :))

பெனாத்தலார் (இவர் சட்ட திட்டங்களை மிகவும் மதிப்பவர் ;-))

தஞ்சாவூர்காரர்

வசந்தன் ('இமைப்பறவைகள்' என்ற தட்டெழுத்துப் பிழையை சுட்டிக் காட்டியவர், 5-ஆம் பாடலை இவர் ஒருவர் தான் கண்டுபிடித்தார், Hats off!)

லதா (இப்போட்டியின் ரெகுலர் வாசகி!)

sreesharan

ஆகியோர் 100/100 பெறுகிறார்கள், வாழ்த்துஸ் :)

மூன்றுக்குக் குறைவான பல்லவிகளை கண்டுபிடித்த வல்லி, கோவி.கண்ணன், அடடா (அடடா, என்ன ஒரு புனைப்பெயர்), 'அன்புடன்' ஆசாத் ஆகியோருக்கும் மிக்க நன்றி !

ஒரு சின்ன அலசல்:
1-ஆம் பாடலை கண்டுபிடித்தவர்கள்: சங்கர், தஞ்சாவூர்காரர், லதா, sreesharan

2-ஆம் பாடலை கண்டுபிடித்தவர்கள்: சங்கர், பெனாத்தலார், லதா, ஆசாத்

3-ஆம் பாடலை கண்டுபிடித்தவர்கள்: சங்கர், வசந்தன், ஆசாத்

4-ஆம் பாடலை கண்டுபிடித்தவர்கள்: பெனாத்தலார், தஞ்சாவூர்காரர், sreesharan

5-ஆம் பாடலை கண்டுபிடித்தவர்கள்: வசந்தன் மட்டுமே (கையத் தட்டுங்கப்பா :))

6-ஆம் பாடலை கண்டுபிடித்தவர்கள்: பெனாத்தலார், லதா, sreesharan

7-ஆம் பாடலை கண்டுபிடித்தவர்கள்: இன்னும் 'பல்லவி' கண்டுபிடிக்கப்படவில்லை :(

8-ஆம் பாடலை கண்டுபிடித்தவர்கள்: கோவி.கண்ணன், sreesharan (இது ஒரு அற்புதமான SPB
பாடல்)

9-ஆம் பாடலை கண்டுபிடித்தவர்கள்: தஞ்சாவூர்காரர், வசந்தன், அடடா, sreesharan

10-ஆம் பாடலை கண்டுபிடித்தவர்கள்: சங்கர், தஞ்சாவூர்காரர், லதா, sreesharan, கோவி.கண்ணன்,
வசந்தன், அடடா, ஆசாத் (ஈஸியான சரணம் என்பதால், பல்லவியை எல்லாருமே கண்டுபிடித்து விட்டீர்கள்
போலும்:))

11-ஆம் பாடலை கண்டுபிடித்தவர்கள்: பெனாத்தலார், தஞ்சாவூர்காரர், அடடா, sreesharan

12-ஆம் பாடலை கண்டுபிடித்தவர்கள்: சங்கர், தஞ்சாவூர்காரர் (இருவர் மட்டுமே, கொஞ்சம் கடினமோ ?)

7-வது சரனத்திற்கான பல்லவியை இன்று மாலை சொல்கிறேன்!
தொடர்ந்து என் 'பல்லவியும் சரணமும்' பதிவுகளுக்கு(இதுவரை மொத்தம் 34) ஆதரவு தரும் அருமை நண்பர்களுக்கு நன்றிகள் பல. உங்களின் ஒத்துழைப்பாலும், ஊக்கத்தாலும் தான், 'பல்லவியும் சரணமும்' சிலாகிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து (நடுவில் ஒரு சின்ன இடைவெளியோடு!) வெளிவருகிறது.

------எ.அ.பாலா

said...

சந்திரனே சூரியனே - அமரன்??

enRenRum-anbudan.BALA said...

//சந்திரனே சூரியனே - அமரன்??
//

Vignesh,
100% Correct, Fantastic :)

You get the full credit for finishing this episode of "pallaviyum saraNamum" in style !!!

ச.சங்கர் said...

ச.சங்கர் (அது என்ன, 'பாடும் வானம்பாடியை'த் தொடர்ந்து 'ஹா' :))

அதுவா தட்டச்சும் போது எறும்பு கடிச்சிருச்சு :)..

எங்கயா...போய்யா யோவ்

செரி...எறும்பு கடிக்கிற பேமஸ் பாட்டு ரெண்டு எடுத்து வுடு பாப்போம்

enRenRum-anbudan.BALA said...

//அதுவா தட்டச்சும் போது எறும்பு கடிச்சிருச்சு :)..

எங்கயா...போய்யா யோவ்
//
நீயே கேள்வி, நீயே பதில், சூப்பரப்பு :)))

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails